திருமங்கை ஆழ்வாரின் வரலாறு திருவிழாக்களோடு இணைந்து வீடியோ வடிவில் வருகிறது !!

திருடனாக இருந்த திருமங்கை மன்னன் …. திருமங்கை ஆழ்வார் ஆன வரலாறு !! திருமாலின் நகைகளை கொள்ளையடித்தபோது கொட்டியது தாயின் கருணை !! இன்று இவர் பாடல் பாடாத திருக்கோவில்கள் இல்லை !!

ராமன் பிறந்த அயோத்தியைவிடவும் … கிருஷ்ணன் பிறந்த மதுரவைவிடவும் புனிதமான வேத ராஜ புரத்துக்கு எங்களோடு வாருங்கள் !! எங்களோடு இனைந்து …. வர இருக்கும் நான்கு பகுதி தொடர்களை கண்டு மகிழுங்கள் …அருள் பெறுங்கள் … அனைவரோடும் பகிர்ந்து பரவசமாடையுங்கள் !!

திருமங்கை ஆழ்வாரின் வரலாறையும்….தினமொரு தார்மிக செய்தியையும் உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஓம் நமோ நாராயணாய !!