“The Grand Gala of Canadian Tamils” hosted by National Council of Canadian Tamils (NCCT) took place today in Markham.

Six individuals and one Community Organization were honoured for their achievements and talents in different fields or sectors.
They are Dr. T. Varatharajah (Doctor), Darsha Jegatheeswaran (Youth Advocate), Nirupa Thanapalasingam(Humanitarian Services), Luksimi Sivaneswaralingam (Youth Singer), Viduran Thanaraj (Young Athlete) Ravi Atchuthan (Film Artist) Abuse Never Becomes Us (Community Empowerment Services).

Special Video Clips were played to show the services, Community Social and Political Activities and of NCCT.

கனடாவில் இயங்கிவரும் கனடிய தமிழர் தேசிய அவை நடத்திய வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவும் இராப்போசன விருந்தும் இன்று மாலை மார்க்கம் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
ஆறு தனி நபர்களும் ஒரு சமூக சேவை அமைப்பும் அவர்களது சாதனைகள் மற்றும் ஆளுமை, சேவைகள் ஆகியவற்றுக்காக கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்ட தனி நபர்கள் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் பெயர்கள் பின்வருமாறு:-

டாக்டர் ரி. வரதராஜா (உயிர்காக்:கும் சேவை -வன்னி), தர்சா ஜெகதீஸ்வரன்( இளைஞர்களுக்கான வழிநடத்துதல் பணிகள்), நிருபா தனபாலசிங்கம் ( மனிதாபிமான சேவைகள்), லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் (இளம் பாடகி), விதூரன தனராஜ் (இளம் விளையாட்டு வீரர்), ரவி அச்சுதன் (சினிமாக் கலை) மற்றும் Abuse Never Becomes Us (Community Empowerment Services).

கலை நிகழ்ச்சிகளும் கனடிய தமிழர் தேசிய அவையின் சேவைகள் பற்றிய ஒளிப்படங்களும் இடம்பெற்றன.