- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!
பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் வரும் ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொழில்கள் செழிக்கவும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும் நிகழ்த்தப்படும். உங்கள் ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்வோம்.
உங்களை சங்கல்பத்தில் சேர்க்க +1 647 964 4790 என்ற எண்ணில் உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திறம் (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை ) வாட்ஸ்அப் செய்யலாம். இது விளக்கத்துடன் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இருக்கும். இந்த ஹோமம் / யாகத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும் என்பதால் அனைவரும் பயனடைய இந்த செய்தியை உற்றார்,உறவினர், நண்பர்கள் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஹோமம் முடிந்த பிறகு வீடியோவை பார்த்து அருள்பெற உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
21 ஆம் தேதி சூர்ய கிரஹானும். கிரஹானம் உலகின் பல பகுதிகளிலும் தெரியும். இந்த கிரஹான தினத்தில் நீங்கள் பிரமன்னர்களுக்கு தானம் / அண்ண தானம், கோ தானம் (பசுவுக்கு தானம் ) போன்றவற்றுக்கு நன்கொடை செய்ய விரும்பினாலும் மற்றும் இந்த ஹோமம் சம்மந்தமான கேள்விகளுக்கும் +1 647 964 4790 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!