கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த புனித தினத்தை முன்னின்ட்டு நமது “பசுமை விநாயகர்” போட்டியை நாம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த போட்டியில் வெற்றிபெற நீங்கள் ஒரு சூழல் நட்புடய பிள்ளையாரை உருவாக்க வேண்டும். இந்த பிள்ளையார் செய்யும்போது படிப்படியாக புகைப்படங்கள் / வீடியோவை எடுத்து நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் .. நீங்களே உருவாக்கிய இந்த அன்பு விநாயகரிடம், உங்கள் சொந்த விநாயகரிடம் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வதும் அடங்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புங்கள். வெற்றிபெறுவோர் பாரத் மார்க் சான்றளிக்கப்பட்ட “கணேஷ் சிற்பி” அறிவிக்கப்படுவார்கள்.

உங்கள் திறமையைக் காட்டவும் நிரூபிக்கவும் இந்த அற்புதமான போட்டியில் பங்கேற்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1) உடனே இந்த போட்டிக்கு பதிவுசெய்து, உங்கள் உங்கள் முகம் தெளிவாகத் தெரியும்படியான அரை புகைப்படத்தை இணைக்வும்.

2) சுற்றுச்சூழல் நட்பு பச்சை விநாயகரை உருவாக்கத் தொடங்கி படி படியாக புகைபடமும்… விடியோவும் எடுத்துக்கொள்ளுங்கள்.

3) போட்டிக்கு பதிவுசெய்யும்போது செய்தி பகுதியில், ஸ்ரீ விநாயகர் (சுற்றுச்சூழல்) செய்ய / தயாரிக்க நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள் என்பதை விவரிக்கவும்.

4) இந்த போட்டி விநாயகர் படம் வரைவதற்கானதல்ல. இதில் நீங்கள் கணேஷ் மூர்த்தியை உருவாக்கவேண்டும்.

5) புளி, கோதுமை / அரிசி / மைதா மாவு, பிற் காலத்தில் செடியாகக்கூடிய மலர் விதைகள் கலந்த களிமண் போன்ற பொருட்களை நீங்கள் உங்களுக்கே உரித்தான முற்றிலும் மாறுபட்ட யோசனைகளுடன் நீங்கள் இந்த விநாயகரை செய்யலாம்.

6) நீங்களே உருவாக்கிய சுற்றுச்சூழல் நட்பு விநாயகருக்கு செய்யப்படும் பிரார்த்தனையின் ஒரு பகுதியாக, நீங்கள் பாடலாம், ஆடலாம், ஸ்லோகங்கள் சொல்லலாம், பூஜையில் அலங்கரிக்கலாம், பிரசாதம் செய்யலாம், மற்றும் உங்களின் வேறு திறமைகளையும் காட்டி அதை புகைப்படம் / வீடியோவில் இணைக்கலாம்.

7) இந்த “பசுமை கணேசா” போட்டியில் எல்லா வயதினரும் கலந்துகொள்ளலாம். ஆக்கப்பூர்வமாக இருப்பதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்று நீங்களே “பசுமை விநாயகர்” செய்து “கணேஷ் ஷில்பி” சான்றிதழை வெல்லுங்கள் !!

8) இப்போதே இந்த போட்டியில் https://bharatmarg.com/green-ganesha-competition-for-ganesh-chaturthi/ இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து பசுமை விநாயகரை செய்ய தொடங்கி… போட்டியில் வெல்லுங்கள்.

நீங்கள் போட்டி சம்மந்தமான கேள்விகளுக்கு வாட்ஸ்அப் எண் +1 647 9644790 இல் தொடர்பு கொள்ளலாம். வெற்றி உங்களுடையதாக இருக்கட்டும். ஜெய் கணேசா !!