பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளி சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013 ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாராமை கோர்ட்டிற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை…

Read More

வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்துவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. பின்லாந்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில், 2015ல் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 10 சதவீதத்தை தொட்டது. இதனால் அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டத்தைஅரசு அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்பற்ற 2000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2017 ஜனவரி முதல் மாத ஊதியமாக, ரூ. 45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இத்திட்டம் பயனற்றது என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் 2019 ஜனவரியுடன், இந்த இரண்டாண்டு திட்டத்தை நிறுத்துவதாக, பின்லாந்து அறிவித்துள்ளது

Read More

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு

சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர்…

Read More

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்றகணக்கு இன்னும் வெளியாகவில்லை. தற்போது சிரியாவில் அரசுக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராககிளர்ச்சியாளர் படை போராடிவருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்தபோராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. ஒரே இடம் தற்போது புரட்சிபடையிடம் கவுட்டா என்று பகுதிமட்டுமே இருக்கிறது. இந்தபகுதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருக்கும் முக்கியமான இடம் ஆகும். இதைகைப்பற்றத்தான் தற்போது அரசுபடை அங்குவான்வெளிதாக்குதல் நடத்திவருகிறது. உதவி இந்த பிரச்சனை தீவிரம் ஆனது, இதில் ரஷ்யா…

Read More

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும்

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா : சந்திப்பும் இராப்போசன விருந்தும்

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார். பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும் . எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள…

Read More

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

கிழக்கு மாகாணத்தில் வேலை செய்தவர்களில் பலர் பயங்கரவாத பிரச்சினை காரணமாகவும், ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலாலும் தமது தொழில்களை விட்டு கடந்த காலங்களில் வெளிநாடு சென்றிருந்தனர். அவ்வாறானவர்களுக்கு மீண்டும் அவர்கள் வேலை செய்த இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு இன்று அவர் கருத்துரைக்கையில், பதிலீட்டு தொழிலாளியாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், இழப்பீடு, தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம், அமைச்சு போன்ற பல்வேறு இடங்களிலும் வேலை செய்தவர்களே அச்சுறுத்தல் காரணமாகவும், பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாகவும் தமது தொழில்களை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர்.

Read More

பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! .

பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! .

விஜயகலா மகேஸ்வரனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம்கைவிடப்பட்டது. தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைமுன்வைத்து உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டு வந்து பரவிபாஞ்சான் மக்களுக்குஇராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் மூன்று மாத்திற்குள் காணியைமீளப்பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதனை தொடா்ந்து உண்ணாவிரத போராட்டம்கைவிடப்பட்டுள்ளது. இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,

Read More
1 2 3