அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு
அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான “தேர்வு செய்வோர் அவை’ மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. கட்சி மாறி 7 வாக்குகள் பதிவாயின. அதில் டிரம்புக்கு ஆதரவாக 2 பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 4 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். எலெக்டோரல் காலேஜ் முறையில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெறுவதற்கு 270…
Read More