சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது. அப்போது,பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள்,ஒரு ஜீப்,பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்…

Read More

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது. 4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது 7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான் 8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் 10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது   12.கவனம் குவியும் இடத்தில்…

Read More

Why I’ve Never Forgotten a Japanese Girl

Why I’ve Never Forgotten a Japanese Girl

58 years ago I made an unfortunate decision. I was in the wrong place at the wrong time with the wrong Japanese girl. But the problem was not what you’re thinking! Rather, I was in Tokyo, travelling with my wife and her parents. My father-in-law and I decided to experience a Japanese massage at the Imperial Hotel. During the event a petite masseuse suddenly struck the side of my head with a hard blow. I…

Read More

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

கடந்த ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோ ஆர்மேனியன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016    

Read More
1 45 46 47