தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் கனடாவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இறுமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இறுமல். ( நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கி;ழமையன்று மாலை ஸ்காபுறோவில்…

Read More

ஒன்றாரியோ முதல்வர் வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்

ஒன்றாரியோ முதல்வர்  வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்

ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் நேற்று மாலை உத்தியோக பூர்வமான முறையில் சந்தித்து உரையாடினர். மேற்படி சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தில் உதவிகள் தேவைப்படும், பெண்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக வடக்கு முதல்வர் திருசி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றாரியோ மாகாண அரசு ஆதரவு வழங்கும் என்று ஒன்றாரியோவின் முதல்வர் கெத்தலின் வின் உறுதியளித்தார்.

Read More

Canada must be inside Trump’s “walls,” declares voice of financial elite

Canada must be inside Trump’s “walls,” declares voice of financial elite

By Roger Jordan and Keith Jones 25 November 2016 The Globe and Mail, Canada’s so-called newspaper of record and the traditional mouthpiece of the Toronto-based financial elite, has declared that Canada must be inside US president-elect Donald Trump’s “walls.” In a recent editorial entitled “What the election of Donald Trump means for (Prime Minister) Justin Trudeau,” the Globe drew a parallel with the post-9/11 period, when the Bush administration dramatically increased security screening of people and goods entering…

Read More

இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டதன் எதிரொலி கோலாலம்பூர் விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டதன் எதிரொலி கோலாலம்பூர் விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை மீளமைக்கவுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உயர்ஸ்தானிகர், இப்ராஹிம் சஹீப் அன்சார் அண்மையில் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பொலிஸ் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் டெடுக் சேரி ஸூல்கிபிலி அப்துல்லா இது தொடர்பில் கருத்துரைக்கும்போது விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகள் மீளமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவையேற்படுமாயின் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்!

இலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்!

அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் மாலைதீவு பொலிஸாரால் அந்நாட்டின் ஊடக நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனால் முன்னெடுக்கப்பட்டு வரும்ஊழல்கள் தொடர்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலைதீவின் ‘இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் சகீனா ரஸீட் உள்ளிட்டஅரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் குறித்த தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்

6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்

சம்பூர் – நீலாங்கேணி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவனை சந்தேகிக்கும் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் தொழில்புரிவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More

வடக்கில் இன்னமும் புலிகள் உள்ளனர்! முன்னாள் எம்.பி. அஸ்வர்

வடக்கில் இன்னமும் புலிகள் உள்ளனர்! முன்னாள் எம்.பி. அஸ்வர்

வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி

இந்தியாவின் அத்துமீறலை சொல்லில் வடிக்கமுடியாது- இலங்கை இராணுவ அதிகாரி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் வெற்றிகரமாக வடமராட்சியில்லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு விமானங்கள்இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை, இலங்கையின் படையினருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று இலங்கையின் படைத்தளபதி ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்குணரட்ன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலில்இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ஜூன் 4ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.

Read More

நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனையைபார்க்கும் போது, கடந்த பொதுத்தேர்தலில் அவருக்கு வேட்பு மனு வழங்காத ஜனாதிபதிமைத்திரிபாலவின் முடிவை நியாயப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதெரிவித்துள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக சுதந்திரமானது என்று அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..

Read More
1 6 7 8 9