பீல் போலீஸ்ஸின் கான்ஸ்டபிள் சுக்தேவ் சங்கா கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்

பீல் போலீஸ்ஸின் கான்ஸ்டபிள் சுக்தேவ் சங்கா கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்

பீல் போலீஸ்ஸின் கான்ஸ்டபிள் சுக்தேவ் சங்கா கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் !! இரண்டு வருடம் பணியாற்றிய கான்ஸ்டபிள் சுக்தேவ் சங்கா மீது ஒரு கொள்ளைக் குற்றச்சாட்டைக் குற்றம் சாட்டி, அவருக்கு ஊதியத்துடன் இடைநீக்கம் செய்துள்ளது பீல் போலீஸ். கான்ஸ்டபிள் சங்கத்தைத் தவிர, இதே சம்பவம் தொடர்பாக கரண்வீர் சங்கா, பிராம்ப்டன், சுக்தீப் கண்டோலா, பிராம்டன், ஜாஸ்மீன் பாசி, பிராம்ப்டன் ஆகியோர் மீது பிஆர்பி ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. கிளிக் செய்து இந்த விடியோவை முழு விவரத்துக்கு பார்க்கவும்… கமெண்ட் செய்து … அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790…

Read More

கனடாவில் இந்து வெறுப்பு – மிக மோசமான சுழ்நிலை !!

கனடாவில் இந்து வெறுப்பு –  மிக மோசமான சுழ்நிலை !!

கனடாவில் இந்து வெறுப்பு – மிக மோசமான சுழ்நிலை !! பிராம்ப்டன் வார்டு 9 & 10க்கான பிராந்திய கவுன்சிலர் வேட்பாளர் ககன் லாலின் இந்த வீடியோவை பாருங்கள் !! இந்த வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்… கருத்து பதிவுசெய்து… பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா !!

Read More

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்று  சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பியதால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடர்ந்த நிலையில்,  தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்…

Read More

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு 3 பெண்களும், 4 ஆண்களும் இருந்தனர். விசாரணையில் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த உக்விஷாகா (வயது 32), முகேயோ ஆலிவர் (30), ஆக்சல், நபுகீர ஹெலன் (25), நன்டன்கோ மேரி (27), இனிமகஸ்வி மொரிட்டி (25) மற்றும் குருசுக்குப்பத்தை சேர்ந்த விவேக் (30) என்பதும், சட்டவிரோதமாக தங்கியிருந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.51,120 ரொக்கப்பணம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்படட 7 பேர்…

Read More

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல்…

Read More