விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது. மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து…

Read More

கனடா பிரம்டன் ஈழ மக்கள் ஆதரவில் அமமயும் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக ததாழிற்பயிற்சி கட்டிட நிர்மாணம் ஆரம்பம்

கனடா பிரம்டன் ஈழ மக்கள் ஆதரவில் அமமயும் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக ததாழிற்பயிற்சி கட்டிட நிர்மாணம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாகி வாழ்ககையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு வைபவத்துடன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் ஈழ உறவுகள் ஏற்றுள்ளதாக பிரம்டன்  தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்புபின் நிர்வாக உறுப்பினர்கள் பயனாளி உறுப்பினர்கள் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஐ கலந்து…

Read More

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

கடந்த ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோ ஆர்மேனியன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016    

Read More
1 23 24 25