மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார். ஹோனோலுலு: 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்று சேர்ந்து போரிட்டன. சுமார் ஆறாண்டுகள் நீடித்த இந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது…

Read More

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர்பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்தொடர்புடைய நபர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொராக்கோவை சேர்ந்த 24 வயதான Redouane S என்றநபரே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிஸில் பயங்கர தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்அமைப்பின் செல் உறுப்பினராக Redouane செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அக்டேபார் 2014 மற்றும் 2015ம் ஆரம்பத்தில் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஐ.எஸ்அமைப்பினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்த Redouane குடியிருப்பு வாடகைக்குஅமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015 ஜனவரி 15ம் திகதி பெல்ஜியத்தில் பாரிஸ் தாக்குதலின் முக்கியகுற்றவாளியான Abdelhamid Abaaoud உட்பட மற்ற ஐ.எஸ் செல் உறுப்பினர்கள் சந்திப்புகுறித்த…

Read More

அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான “தேர்வு செய்வோர் அவை’ மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. கட்சி மாறி 7 வாக்குகள் பதிவாயின. அதில் டிரம்புக்கு ஆதரவாக 2 பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 4 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். எலெக்டோரல் காலேஜ் முறையில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெறுவதற்கு 270…

Read More

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

புதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின்முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67)நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர்ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார். கடந்த பத்தாண்டுகளாக ஐ.நா பொதுச்செயலராகஇருக்கும் பான் கீ மூனின் பதவிக்காலம், எதிர்வரும்31ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே,புதிய ஐ.நா பொதுச்செயலராக நேற்று அன்ரனியோகுரெரெஸ் பதவியேற்றார். எனினும், இவர் தனது பணிகளை வரும் 2017 ஜனவரி 1ஆம் நாளே ஆரம்பிப்பார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாபொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டநிகழ்வில் புதிய ஐ.நா பொதுச்செயலர் பதவியேற்றார்.. ஏழு பெண்கள் உள்ளிட்ட 12 பேர் ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோதிலும், கடந்த ஒக்ரோபர் மாதம் அன்ரனியோ…

Read More

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

இதுவரையில் வடகொரியா நான்கு முறை அணுகுண்டுசோதனைகளை நடத்தியுள்ளது. அதில் குறிப்பாக கடந்தஜனவரி மாதம் 6 ஆம் திகதி திடீரென அணுகுண்டை விடபல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவருகின்ற இந்த நாடு இவ்வாறான அணுகுண்டுசோதனைகளை நடத்தி வருகின்றமை பல நாடுகளின்மத்தியிலும் சந்தேகக்கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக வடகொரியா மீது அமெரிக்காவும், பாதுகாப்பு கவுன்சிலும்கடுமையான பொருளதார தடைகளை விதித்துள்ள பட்சத்திலும் அந்த நாடு, தற்காப்புஎன்ற போர்வையில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகிறது. இதேவேளை தென்கொரிய அதிபரின் மாளிகையை அழிக்க வடகொரியா திட்டமிட்டுவருவதாகவும் அதற்காக பெரிய போர் ஒத்திகை ஒன்றினை நடத்தி வருவதாகவும்தகவல் கசிந்துள்ளன. இந்த ஒத்திகையை தொலைநோக்கி வழியாக…

Read More

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் பார்க் ஜியுன் ஹை அதிபராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய அரசியல் ஊழலில் ஈடுபட்ட சொய் சூன்-சில்லுடன், பார்க் ஜியுன் ஹை நெருங்கி பழகி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்தன. இதை வலியுறுத்தி தலைநகர் சியோல் மற்றும் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால் அவரை…

Read More

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். அது தொடர்பாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக,…

Read More

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும். வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம். “நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து…

Read More

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

கியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிசபுரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்றுமரணமடைந்தார். அவரது மரைவுக்கு உலகதலைஅவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மரணத்தை அந்நாட்டுகுடிமக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் உற்சாகமாககொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோஇன்று அதிகாலை நேரத்தில்  மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியநிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபாகுடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக கொண்டாடிவருகின்றனர். பிடல் காஸ்ட்ரோ மரண செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில்அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர். சலைகளில் கூடிய பொதுமக்கள் மது…

Read More

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே இல்லாத நாடாக ஸ்வீடனை மாற்ற திட்டம் இருப்பதாக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை…

Read More
1 34 35 36 37 38