மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மட்டும் தான்: ஜெட்லி

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மட்டும் தான்: ஜெட்லி

புதுடில்லி; ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தர முடியாது. ஆனால் அம்மாநில வளர்ச்சி பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவின் பொல்லாவரம் நீர்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன், வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆந்திராவிற்காக ரூ.1976 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றில்…

Read More

கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்த பின்னடைவு

கெஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்த பின்னடைவு

புதுடில்லி: சமீபத்தில் பார்லி.,க்கு 21 செயலாளர்களை நியமித்து டில்லி அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டில்லியில் துணைநிலை ஆளுனருக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துணைநிலை ஆளுனருக்கே கூடுதல் அதிகாரம் என தீர்ப்பு கூறப்பட்டது. இந்த சறுக்கலில் இருந்து டில்லி அரசு மீண்டு வருவதற்குள், ஆளும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர். இதனால் பல விதங்களிலும் டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும்…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்- test 2

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த  அனைத்துலக காணாமல் போனோர் தினம்- test 2

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும்…

Read More
1 134 135 136