பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

கொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் !!

23ஆம் தேதி தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை & அபிஷேகத்துடன் நடத்தப்படும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் !! தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் !! இந்த பிரார்த்தனை விவரத்தை அனைவரோடும் பகிர்ந்து பயனடய செய்யுங்கள் !!

இந்த நன்னாளில் பிராமண தானம் / அன்ன தானம் / பசு தானம் செய்வது பற்றியறியவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஓம் நமோ தன்வந்திரியாய நமஹா !!