திரு. நாகப்பன் குருநாதன்

திரு. நாகப்பன் குருநாதன்

இறப்பு : 3 செப்ரெம்பர் 2016 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் 17, குமாரசாமி வீதி கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகப்பன் குருநாதன் அவர்கள் கடந்த 19-10-2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நாகப்பன் – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்;சென்ற அமிர்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும், பவானி, டாக்டர் இந்திராணி கலைச்சந்திரன், பவானந்தா, டாக்டர் தேவயானி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை குமாரசாமி, சத்தியதேவி துரைசிங்கம் ஆகியோரின் சகோதரரும், டாக்டர் கலைச்சந்திரன் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நல்லம்மா தில்லைநாதன், முத்துக்குமாரு,…

Read More

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

முன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார். இவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)…

Read More

வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா

வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா

முன்னணி கதாநாயகிகள் காதல் கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் டைரக்டர்கள்,கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள்.  அனுஷ்கா ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அவரை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி குண்டான பெண்ணாக வந்து ஆச்சரியப்படுத்தினார். ‘ருத்ரமாதேவி‘ ‘பாகுபலி’ படங்களில் ராணியாக வந்தார். இதற்காக பிரத்யேகமாக பயிற்சியாளர்கள் வைத்து குதிரையேற்றம் வாள் சண்டைகள் கற்றார்.  நயன்தாரா ‘மாயா’…

Read More

ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ல் ராணா படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்திலும்,லிங்கா படத்திலும் நடித்தார். ஆஸ்பத்திரிகளில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டார்.  பின்னர் கபாலி படத்தில் நடித்து முடித்தார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். வெர்ஜினியாவில்…

Read More

அஜித்துக்கு வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம்

அஜித்துக்கு வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் வில்லனாக விவேக் ஒபராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்ளார். ‘வீரம்’,’வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா,சென்னை,ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இர்பான் கான்,அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பெயர்கள் வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகளில் அடிப்பட்டது. ஆனால்,படக்குழு வில்லனாக விவேக் ஒபராய்யை ஒப்பந்தம்…

Read More

காவிரி பிரச்சினை: ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

காவிரி பிரச்சினை: ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமித்தல்,உணவு பாதுகாப்புச் சட்டம்,காவிரி வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதை யடுத்து,முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் அனைத்தும் நிதியமைச் சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டன. முதல்வர் கவ னித்து வந்த உள்துறை,பொது மற்றும் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரி கள் விவகாரங்கள் உள்ளிட்ட துறை களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப் பார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த 12-ம் தேதி அறிவித்தார். மேலும்,அமைச்சரவை கூட்டங் களுக்கு…

Read More

சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல அவசியம் இல்லை: முதல்வர் ஜெ. சில தினங்களில் வீடு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை தகவல்

சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல அவசியம் இல்லை: முதல்வர் ஜெ. சில தினங்களில் வீடு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை தகவல்

முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக் காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அவசியம் இல்லை. இன்னும் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவ மனை தலைமை இயக்க செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர் களுக்கு நேற்று அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22-ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டபோது,அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு இருந்தது. இதையடுத்து அவ ருக்கு அன்றைய தினமும்,மறுநாள் 23-ம் தேதி அன்றும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. இதையடுத்து…

Read More

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது. அப்போது,பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள்,ஒரு ஜீப்,பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்…

Read More

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது. 4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது 7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான் 8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் 10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது   12.கவனம் குவியும் இடத்தில்…

Read More

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும்,ஜெயலலிதாவின்,மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில்,அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால்,அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில்,வெட்கப்படும்,புன்னகைக்கும்,உணர்ச்சிவசப்படும்,பாட்டு பாடும்,தன் இளைமைக்கால உசரளா பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது. இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும்,ஆங்கிலத்தில் இருப்பதால்,பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே. சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம்….

Read More
1 377 378 379 380 381 388