நெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு

நெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால் நீடிக்க முடியவில்லை. அதனால் காபந்து பிரதமராக நெதன்யாகு நீடித்து வந்தார். கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை…

Read More

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமானின் பெருமையையும் … அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை அவர் எப்படி வெளிப்படுத்தினார் என்பதையும் … அவரின் பெருமை எப்படி நாயன்மார்களின் பெருமைக்கு சமமானது என்பதையும் அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரன்!! பெரிய புராணம் தந்த சேக்கிழாரின் பெருமைகளை விளக்கும் இந்த விடேஓயாவை கண்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 சம்போ மஹாதேவ்…

Read More