கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

கிறிஸ்தவ  ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

தேர்தல் பிரசாரம் செய்ய, குமரி மாவட்டம் வந்த ராகுல், பகவதியம்மன் கோவிலுக்கு செல்லாததும், அவரை கிறிஸ்துவ தலைவராக காட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டதும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த ஹிந்து ஓட்டுகள், பா.ஜ., வசம் மாறி வருகின்றன. இதனால், சிறுபான்மை ஓட்டுகளை அள்ளுவதற்கு, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில், கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு சலுகை காட்டி வருகிறது. குமரியில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், ரோட்டோரம் காற்று வாங்குவது, டீக்கடையில் டீ குடிப்பது, செல்பி எடுப்பது, குடிசை வீடுகளுக்கு செல்வது, என சுற்றி வந்தார். அவரது சுறுசுறுப்பும், நிதானமான பேச்சும் மக்களை கவர்ந்தது. ஆனால் அவை ஓட்டாக…

Read More

மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!

மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!

மம்தாவை பின் சீட்டில் அமர வைத்து, ஆபீஸ் வரை சென்ற பின் தான், பெருமூச்சு விட்டார், அமைச்சர் ஹக்கீம். ஆபீசிலிருந்து திரும்பும் போது, மம்தா தானாகவே ஸ்கூட்டியை ஓட்ட முயற்சித்தார்; முடியவில்லை. போலீஸ்காரர்கள், ‘பேலன்ஸ்’ செய்யும்படியாகிவிட்டது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார். போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, ‘நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என, உத்தரவிட்டார். இதைக்கேட்டு, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்; காரணம், அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத்…

Read More