திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

மர்மங்களுக்கு புகழ்பெற்றது, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் குடும்பம். நடுவில் திடீரென காணாமல் போன கிம் ஜாங், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக, கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு என, பல வதந்திகள் வெளியாயின.கடந்த, 2009ல், கிம் ஜாங் மற்றும் ஜூ திருமணம் நடந்தது. கடந்த, 2011ல், நாட்டின் தலைமை பொறுப்பை கிம் ஜாங் ஏற்ற பிறகே, ஜூ குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கின. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,…

Read More

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வராமல் குறைந்து அதிகரிக்கிறது, அதிகரித்து பின்னர் குறைகிறது. அவ்வைரஸின் உருவத்தை போலவே இதுவும் ஒரு வட்ட வடிவ செயல்முறையாக தொடர்கிறது. பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்று போக்கு காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். நாட்டிலேயே அதிக பாதிப்புகளை கண்ட மஹாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் பிப்ரவரி 28 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக ஏற்றம் கண்டது. இது…

Read More