தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்
தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும், ஒரே முஸ்லிம் தலைவர், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம் தான். அவருக்கும் எவ்வளவு இடைஞ்சல் வருகிறது. ‘முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி, பா.ஜ., என, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்ட பொய் பிரசாரம் நடத்தப்படுகிறது. ‘கொரோனா’ தடுப்பு மருந்தை, வங்க தேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு, மோடி அரசு அனுப்பி வருகிறது. முஸ்லிம் விரோத அரசு என்றால் இப்படி செய்யுமா?’ என, கேள்வி எழுப்பியிருக்கிறார்.மோடி அரசு, இதுவரை சிறுபான்மையினருக்கு எதிராக என்ன செய்து இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அப்படியிருந்தும் ஏன், அக்கட்சி மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்,…
Read More