ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !!

ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜையை கண்டு மகிழுங்கள் !! இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன !! இந்த ரத்த சப்தமி அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வரும். உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் வெற்றி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு கிட்டவும் மற்றும் உலக நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றதை வீடியோவில் கண்டு பக்தி வயப்படுங்கள் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில்…

Read More

நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்

நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்

தமிழகத்தில், நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள், இன்று தேர்தல் பயத்தால், வேல் துாக்குகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வணிகர்கள், தொழிலதிபர்கள் பட்ஜெட்டின் சிறப்புகள் பற்றியும், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினர். அதே சமயம், தமிழக தொழில்கள் வளர்ச்சியடைய, மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முறையிட்டனர். பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட கிடையாது. ஆனால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும்…

Read More

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் (வயது 37). டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த 2014ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் லீட்சில் நடந்த 4வது நாள் ஆட்டத்தில், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல பிரசாத் உதவினார். இதனை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் பெருமையுடன் கூறியுள்ளார். இதேபோன்று பிரசாத் பற்றி முன்னாள் கேப்டன் அட்டப்பட்டுவும் புகழ்ந்து கூறியுள்ளார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்து கொண்டு பந்து வீச்சை…

Read More