ஜப்பான் நீர் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள் !!
கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, 1783 மற்றும் 1785-ம் ஆண்டுகளில் ஜப்பானிய வரைபடங்களில் இந்த தீவுகள் சீனா பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் கூறி வருகிறது. அதேசமயம் 1895-ம் ஆண்டு முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. செங்காகு தீவை கைப்பற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கு சொந்தமான அந்த தீவுக்குள் சீனாவின்…
Read More