அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம் மீது பாயும் வழக்குகள் !!
வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட கண்டன தீர்மானத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நீதிமன்றங்களில் பல வழக்குகள் பாய உள்ளது, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.அமெரிக்க சட்ட நிபுணர்கள் இது குறித்து கூறியுள்ளதாவது:அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தில் புகுந்து, டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக டிரம்பிற்கு எதிரான கண்டன தீர்மானம் தோல்வி அடைந்திருக்கலாம்.ஆனால், அதுவே இறுதி முடிவு அல்ல. டிரம்புக்கு எதிராக, நீதிமன்றங்களில் இனி வழக்குகள் தாக்கல் செய்யப்படும். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த வழக்குகளை தொடரலாம். வன்முறையில் உயிரிழந்த, ஐந்து பேரின் குடும்பத்தாரும், டிரம்ப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குகள் தொடரலாம். இதையடுத்து,…
Read More