‛மாடர்னா’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

‛மாடர்னா’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், இதுவரை 1.98 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டுபிடிப்பு, அமெரிக்க மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கடந்த 21ம் தேதி, மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். இந்நிலையில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில்,…

Read More

கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!

கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!

இந்தியாவின், 71வது குடியரசு தின விழா, 2021 ஜன., 26ல் கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, குடியரசு தின விழாவன்று, ராஜ்பத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பை துவக்கி வைப்பார்.இது, 8.2 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும். இம்முறை, முப்படையினரின் அணிவகுப்பு, 3.3 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டுள்ளது. விஜய் சவுக்கில் துவங்கி, தேசிய விளையாட்டு திடலில், அணிவகுப்பு மற்றும் கலாசார ஊர்திகளின் ஊர்வலம் முடிவடையும்.புதிய வழிகாட்டு நெறிகளின்படி, அணிவகுப்பில் பங்கேற்போர், பார்வையாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக முக…

Read More

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் பலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மூளைசலவை செய்யப்படுகின்றனர். பஞ்சாபை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனிநாடாக்கக் கோரும் இவர்களது கோரிக்கையை இந்திய அரசு நீண்ட நெடுங்காலமாகவே நிராகரித்து வருகிறது. சீக்கிய இளைஞர்கள் அமைப்பு என்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உலகெங்கிலும் வாழும் சீக்கிய இளைஞர்களை திசைதிருப்பி வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டு இந்த இளைஞர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடை காலிஸ்தான் பயங்கரவாதிகளின் சூழ்ச்சியால் 2016-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது காலிஸ்தான்-ஐ சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் மேல்சபையில் (ஹவுஸ்…

Read More

பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!

பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன்  திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!

பிரிட்டனில் இருந்து டில்லி திரும்பிய பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. அங்கிருந்து ரயிலில் தப்பிய அவர் ஆந்திரவில் ராஜமகேந்திரவரத்தில் சிக்கினார். அங்கு அவரையும், மகனையும் தனி வார்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள அனுமதித்துள்ளனர். ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்த, பெண் ஒருவர், பிரிட்டனில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21ம் தேதி டில்லி திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவரை தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால், அங்கிருந்து தப்பிய அவர், ஆந்திரா எக்ஸ்பிரஸ் மூலம் சொந்த ஊருக்கு கிளம்பினார். உடன் அவரது மகனும் பயணித்துள்ளார். இதனையறிந்த டில்லி அதிகாரிகள், ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ராஜமகேந்திரவரம் அதிகாரிகள்…

Read More

கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல், பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி, வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார். இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார்….

Read More

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல்…

Read More

28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சிபிஐ அறிவிப்பு !!

28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சிபிஐ அறிவிப்பு  !!

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா(19). இவர் அங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 1992ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். இதை விசாரித்த போலீசார், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ., விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள ஐகோர்ட்டில் தனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்களும் தற்கொலை என்றே கூறினர். 2வதாக நியமிக்கப்பட்ட சிபிஐ., வசாரணையில் அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. 3வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை…

Read More

பசுமை கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

பசுமை கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

மரங்கங்ளை வெட்டாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. பட்டாசு வெடித்து உலகை மாசு படுத்தாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மாமிசமில்லா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மெழுகுவர்த்தியால் மாசுபடுத்தகாத கிறிஸ்துமஸ் … உலகை அழிக்காமல் வாழவைக்கும் விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழவும் !! இந்த வீடியோவை பாருங்கள் … பகிருங்கள் .. விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 👉 👈 கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !!

Read More

விவசாயிகளின் நல்வாழ்வுக்காக தைரியமாக சீர்திருத்தம் கொண்டுவர மோடியாலேயே முடியும் – குஷ்பு

விவசாயிகளின் நல்வாழ்வுக்காக தைரியமாக சீர்திருத்தம் கொண்டுவர மோடியாலேயே முடியும் – குஷ்பு

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தவறல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். நல்லது நடந்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ., தலைமை மட்டுமே முடிவு செய்யும். இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பழனிசாமி…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு நேரில் ஆஜராக சம்மன் !!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு நேரில் ஆஜராக சம்மன் !!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு எதிர்த்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ‛தமிழகத்தில் இது போன்று போராட்டம் நடந்தால் நாடே சுடுகாடாகிவிடும். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்,’ எனப் பேசியிருந்தார். இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இதுவரை பலக்கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன….

Read More
1 2 3 4