நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

எல்லோருமே நட்சத்திரம்தான். அனைவருக்கும் அவர்களின் தன் தன் திறமைகள் உள்ளன. இந்த போட்டி உங்கள் திறமைகளை கண்டறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நீங்கள் பங்கேற்று வென்று சான்றளிக்கப்பட்ட “நவராத்திரி நக்ஷத்திரம்” ஆகவும். வரவிருக்கும் நவராத்திரியில் போட்டி நிகழ்கிறது. நான்கு வெவ்வேறு வழிகளில் பங்கேற்கலாம் : 1) ராம் லீலா 2) தேவி துர்கா 3) கன்யா பூஜை செய்வது 4) அல்லது நவராத்திரியைக் கொண்டாடும் உங்கள் தனித்துவமான வழக்கத்தைக் காண்பித்தல். பாடுவது, நடனம் ஆடுவது, ஆடை அணிவது, படம் வரைவது (படம்) போன்ற வீடியோக்களை அனுப்புங்கள், மேலும் நீங்கள் வரைபடங்களின் படங்களை அனுப்பலாம், அலங்கரிக்கலாம், நவராத்திரி அலங்காரம் போன்றவற்றை அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், வயது…

Read More

யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் – உத்தர பிரதேச போலீசார்

யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க  சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் –  உத்தர பிரதேச போலீசார்

ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான…

Read More

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், ‘கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்’ என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது. ‘கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன்….

Read More