எல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே – பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

எல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே –  பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.,வின் மூத்த நிர்வாகிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங் ஆனது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்வானி உள்ளிட்டோரை இந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடுவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த…

Read More

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் இன்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள்…

Read More