தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது. உங்களுக்காகவும் மற்றும் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்த்தனைகளும் சங்கல்ப பிரார்த்தனை செய்யப்பட்டது. நீங்களும் உங்களின் அன்பர்களும் நண்பரகளும் நீடுடி நலமுடன் வாழ்க !! இந்த வீடியோவை துவக்க சங்கல்பத்திலுருந்து பார்க்கவும்.. மற்றவரோடு பகிரவும் 👉👉 https://youtu.be/8mNaqTYNBqk 👈👈 உங்களின் ப்ரார்தனைகளோடு துவங்கி ஹோம மந்திரத்தை சேர்ந்து உச்சரிக்கவும். 1008 முறை கூறவும். இயலாவிட்டால் 21 முறை அல்லது 108 முறை கூறவும். பல தினங்களில் இந்த மந்திரத்தை விதியோயோவை பார்த்து… உங்களின் வீட்டில் ஹோமம் நடப்பதுபோல் பாவித்து விடியோவோடு சேர்ந்து மந்திரம் கூறவும் ……

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் !!

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் !!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம் இன்று நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். முதல் முறையாக, 1960, செப்., 26ல், ஜான் எப் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சான் இடையே இது போன்ற…

Read More

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, ‘தினமலர்’ நாளிதழின், கோவை பதிப்பு வெளியீட்டாளர், இல.ஆதிமூலத்திற்கு, காஞ்சி சங்கராச்சாரியார், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அருளாசி. சனாதன தர்மத்தில், ‘உண்மை’ மிகச் சிறந்த நல்லொழுக்கமாக பார்க்கப்படுகிறது. சிந்தனை, வாக்கு, செயல்களில் உண்மையை கடைப்பிடிப்பது தர்மமாகும்.நம் பாரம்பரியத்தில், பேசப்பட்ட வார்த்தைகள், பல்வேறு வகைகளில் எழுத்து வடிவில் துல்லியமாக பதிவிடப்பட்டுஉள்ளன. அது கற்களில், தாமிர பத்திரத்தில், கையெழுத்து பிரதிகள் என, பல ரூபங்களில் உள்ளது. பேசப்பட்ட வார்த்தைகள் மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம், உண்மை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நம் சாஸ்திரத்தில், எழுத்துக்கள் கடவுள்களாக கருதப்பட்டு, அக் ஷர…

Read More