அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்

அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்

அயோத்தி ‘ராம ஜென்மபூமி’ இயக்கத்தைப் போலவே, மதுராவில் ‘கிருஷ்ண ஜென்மபூமி’ இயக்கமும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந்து ஆர்மி எனும் அமைப்பின் 22 உறுப்பினர்கள் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று சில சங்கப் பரிவார அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி மதுரா நகரம் முழுவதும் பதாகைகள் ஒட்டிய இந்து ஆர்மி அமைப்பு இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் திங்கள் காலை 11 மணிக்கு அந்த இடத்தில் கூட வேண்டும் என்று கோரிக்கை…

Read More

உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் – முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரம் ( Film City ) ஹஸ்தினாபூர் அருகில் கட்டப்பட உள்ளது. இது நாட்டின் சிறந்த அடையாளாக ( symbol of nation’s identity ) இருக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (செப்.,22) கூறினார். இது தொடர்பாக திரைப்பட துறையின் பல முன்னனி உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், புதிய திரைப்பட நகரத்திற்கான தனது திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யாத் கூறுகையில், உ.பி.,யில் பிலிம் சிட்டிக்கு சுமார் 1000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கவுள்ளது. யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில் துறை மேம்பாட்டுப் பகுதியின் பிரிவு -21 இல்…

Read More