நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 – 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., – எம்.பி.,யுமான…

Read More

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

நாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மோடி அரசு நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு…

Read More