காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம் நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம்  நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை (ஆகஸ்ட் 30), பாதிக்கப்பட்ட உறவுகளை நடத்த விடாது தடுப்பதற்கு, எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு உரிமையுமில்லை. ஏன் எனில், இந்த நினைவு நாளை ஐக்கிய நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அங்கிகரித்தவர்கள், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள அனைத்து உறுப்பின நாடுகளுமே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல !! நேற்று மட்டக்கிளப்பில், இடம்பெற்ற இன் நிகழ்வை தடுப்பதற்கு, நீதிமன்றத்தின் ஆணையென்று காவல்துறையால் சொல்லப்பட்ட விளக்கம், இந்த நிகழ்வு இடம்பெற்றால் விடுதலைப் புலிகள் திரும்ப உருவாகி விடுவார்களென்று, இதில் வேடிக்கையென்னவென்றால், காணாமல் போன தங்களின் குடும்ப உறவுகளை தேடி, பல வருடமாக போராடும் மக்களிற்கு, எந்தவொரு நீதியையும் கொடுக்க முடியாத காரணத்தால், இவர்கள் விடுதலைப் புலிகளை…

Read More

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க – – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், ‘இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு’ நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும் வலிமையைப் பெற்றுள்ளது. உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா – அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்த நாடும், ராணுவ பலத்தில்…

Read More

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐ- கிருஷ்ணா (நான் கிருஷ்ணா ) மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி கண்டோரை மயங்க வைத்தீர். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அற்புதமாக நடந்த மாறுவேட போட்டியின் விற்றியாளர்களை இந்த வீடியோவில் காணுங்கள் … வாழ்த்துங்கள் … அனைவருடனும் பகிர்ந்து இளம் திறமையாளர்களை ஊக்குவியுங்கள். இந்த விடியோவை பாருங்கள்… பகிருங்கள் & மகிழுங்கள் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்”…

Read More