2020 ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் வெற்றியாளர்கள் திறன் காட்டி போட்டியில் வென்றனர் !!

கிருஷ்ணா ஜென்மாஷ்டமி கொண்டாடும் வகையில் நடந்த ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் கிருஷ்ணனாகவும் , ராதாவாகவும், கோகுலத்தின் கோபால் மற்றும் கோபிகா போலவும் தங்களை அலங்கரித்து அனைவரின் மனம் கவர்ந்து போட்டியில் வென்ற இந்த குழந்தைகளையும், சிறுவர், சிறுமியரியும், இளம் ரதங்களும் உங்களின் தரிமையும், புகழும், கிருஷ்ணா பக்தியும் வாழட்டும் …. தினம் தினம் வளர்ந்து மேலும் பல பதக்கங்களையும்… போட்டிகளிலும் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறோம் … உங்களின் திறமையை வணங்குகிறோம் !!

இந்த லிங்கை கிளிக் செய்து இந்த அற்புதமான வீடியோ பார்த்து… அனைவரோடும் பகிர்ந்து மகிழவும்

தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா