ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா

மரண அறிவித்தல்

தோற்றம்:  18.09.1925   –    மறைவு: 09.03.2018

இந்தியா மதுரையை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 10, கனடா, மற்றும் திருக்கேதீஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் 03.09.2018 வெள்ளிக்கிழமை அன்று சிலாபத்தில் சிவபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் சுப்புலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்க ஐயர் பொன்னம்மா அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சிவஸ்ரீ பஞ்சாட்சரக் ஐயர் ( பிரதமகுரு, புங்குடுதீவு 10 கிழக்கு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீமதி கருணாகடாட்சி அம்மா, சிவஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள் ( பிரதமகுரு, திருக்கேதீஸ்வரம்), ஸ்ரீமதி சறோஜா அம்மா (கனடா), ஸ்ரீpமதி விமலாம்பிகை அம்மா ( கொழும்பு), சிவஸ்ரீ கிருஸ்ணராஜக்குருக்கள் (ராஜன் ஐயா – பிரதமகுரு, மிசிசாகா ஸ்ரீ கணேச துர்க்கா ஆலயம்), சிவஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள் (ஐயாமணி;ஐயா – பிரதமகுரு, ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவஸ்ரீ கணேசராஜக்குருக்கள் ( பிரதமகுரு, புங்குடுதீவு 10 கிழக்கு கண்ணகை அம்மன் ஆலயம்) அவர்களின் சிறியதாயாரும், சிவஸ்ரீ தியாகராஜ ஐயர் (சிலாபம் – இளைப்பாறிய தொலைத் தொடர்பு தினைக்கள உத்தியோகத்தர்) காலஞ்சென்ற ஸ்ரீமதி ஜெகதாம்பிகை அம்மா(திருக்கேதீஸ்வரம்), காலஞ்சென்ற சிவஸ்ரீ பொன் பஞ்சாட்சரக்குருக்கள் (காரைநகர்- கனடா), சிவஸ்ரீ சபாநாதக்குருக்கள் (மட்டுவில் – கனடா வரசித்தி வினாயகர் ஆலயம்), ஸ்ரீமதி ஜானகி அம்மா(கனடா), ஸ்ரீமதி ஜெயந்தி அம்மா (கனடா) மற்றும் காலஞ்சென்ற நாகரெத்தின அம்மா பாசமிகு மாமியாரும், பிரதிஸ்டாபூஷணம் ஐ. கைலாசநாதக்குருக்கள் (நயினை) அவர்களின் சம்மந்தியும் ஸ்ரீமதி தேன்மொழி – வாமதேவக்குருக்கள் (நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்), சிவஸ்ரீ முருகானந்தக்குருக்கள் – கலைவாணி (பிரதமகுரு, கணபதீஸ்வரம் செல்வவிநாயகர் ஆலயம் கனடா), பிரம்மஸ்ரீ வித்தியானந்தசர்மா- யசோதரா (சிலாபம்), சிவஸ்ரீ கருணானந்தக்குருக்கள் (கண்ணன் ஐயா – பிரதமகுரு, திருக்கேதீஸ்வரம்) – சிவதர்சினி, பிரம்மஸ்ரீ தயானந்தசர்மா – மதுநந்தினி (கனடா), பிரம்மஸ்ரீ ஜெயானந்தசர்மா – பஷ்யந்திகா, பிரம்மஸ்ரீ சுதாகரன் சர்மா (வண்ணத்தமிழ் வானொலி கனடா) – அனுஷா (கனடா), சிவஸ்ரீ வாசுதேவக்குருக்கள் – சுதாரஞ்சனி (கனடா), பிரம்மஸ்ரீ தாரணன்சர்மா- ஸ்ரீரஞ்சனி (கனடா), பிரம்மஸ்ரீ ஸ்ரீகரன்சர்மா -வைஷ்ணவி (கனடா), பிரம்மஸ்ரீ ஸ்ரீகுமார்சர்மா – சங்கீதா (கொழும்பு), பிரம்மஸ்ரீ சிவசுதசர்மா – சௌம்யா (கனடா), பிரம்மஸ்ரீ ரஜீவ்கரசர்மா – ஆனந்ததர்சினி (கனடா), பிரம்மஸ்ரீ ரகுராம்சர்மா – சுபாசினி (கனடா), ரமணன்சர்மா (கனடா), பிரம்மஸ்ரீ கௌரிசங்கர்சர்மா (கனடா), பிரம்மஸ்ரீ வித்தியாசங்கர்சர்மா (கனடா), மற்றும் சிவஸ்ரீ ரவீந்திரகுருக்கள் (ரவி ஐயா- புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்) – ரோகிணி அம்மா, ஸ்ரீமதி லலிதாம்பிகை – சிவசண்முகநாதசர்மா ஸ்ரீமதி மீனலோஜனி – சண்மகநாதசர்மா (கண்டி) பிரம்மஸ்ரீ பகீரதசர்மா – வசந்தி (இந்தியா) பிரம்மஸ்ரீ நடராஜசர்மா – உஷாதேவி (பிரான்ஸ்), சிவஸ்ரீ வாகீஸ்வரக்குருக்கள் (பிரதமகுரு, கனடா ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் ஆலயம்) – கிருஸ்னப்பிரியா, பிரம்மஸ்ரீ கைலைவாசசர்மா – ராதா, (கனடா), அன்புப் பேத்தியும், கைலாசநாதசர்மா, கைலாசராஜ்குருக்கள், கைலாசவிஜய்குருக்கள், கைலாசபாணுக்குருக்கள், சைதன்யா – நக்கீரன்சர்மா, ஜதுஷா, ஞானவாசினி, ஞானகல்யாண், ஞானகேதீஸ், வாரணன், வாசவன், அனன்யா, அர்ச்சனா, அபர்ணன், அஷ்வின், அபூர்வா, அபிராமி, நாதவர்ஷினி , ஜனார்தனசர்மா, சபரீஷசர்மா, மதுசுதசர்மா, ஸ்ரீசர்மா, ஹம்ஷவர்த்தனி, ஷாருகேசி, ஜெயந்திரன், ஜெயமீரா, தன்வந்திரன், அக்ஷயா, ஆத்மிகா, அஷ்வத், ஆகியோரின் அன்புப்பூட்டியும், ஆயுஷ்யன், அபிஜித், லக்னா, லஜன், மேதா, மகதி, மானஷா, மேருகைலாஷ், ரஜதகைலாஷ், சௌக்கியா, ஸ்ரீநி, ஆகியோரின் கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ஐயாமணி ஐயா – +94 77 99 73 723
பாலாக்குருக்கள் : +94 23 32 36 846 / +94 23 20 50 801
கண்ணன் குருக்கள் : +94 77 70 39 179
ஸ்ரீகுமார்சர்மா: +94 77 61 93 356
ராசன் ஐயா: 416 271 2181