- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
Posted on by netultim2

ஸ்ரீமதி.சுகிர்தலக்ஷ்மி (ரஞ்சி) ராஜாராம் குருக்கள்
மரண அறிவித்தல்
கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி.சுகிர்தலக்ஷ்மி (ரஞ்சி) ராஜாராம் குருக்கள் அவர்கள் 15/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய முன்னாள் பிரதமகுரு முத்துக்குமாரசாமிக் குருக்கள்-ஜெகதீஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு காலஞ்சென்ற பா.சண்முகரட்ன சர்மா – ராஜலக்ஷ்மி தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கனடாமொன்றியல் ஸ்ரீதுர்க்காபதி ஆலய முன்னாள் பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முகரட்ன சர்மா ராஜாராம் குருக்களின் அருமை மனைவியும், ராஜலக்ஷ்மி (காயத்ரி), கார்த்தீபன்(கார்த்திக்) ஆகியோரின் அன்புத் தாயும், முருகதாஸ், வனஜாவின் அன்பு மாமியாரும் சாரதா(சாரு), ஸ்ரீராம், விஜய்ராம் ஆகியோரின் அன்புப் பாட்டியும், ஜெயலக்ஷ்மி, ஜெயந்திநாதக் குருக்கள், சத்யலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, முரளிதர சர்மா, பாக்கிய லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தர்மலிங்க சர்மா, ஜெய கெளரி, கோபி ரமண சர்மா, ராதா கிருஷ்ணக் குருக்கள், அன்னபூரணா, பாலச்சந்திரக்குருக்கள் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 18.01.2017 புதன்கிழமை டொரொன்டோவில் நடைபெற்றன.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.