ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்ற வைபவம்

ஏராளமான பக்தர்கள் சிவாச்சாரியப் பெருமக்கள், வர்த்தக நண்பர் சமூக சேவையாளர்கள் என பலரும் கூடி பக்தி மேலோங்கி உருகி நிற்க விநாயகப் பெருமானின் உற்சவ ஆரம்பத்தின் கொடி யேறி கம்பத்தின் உச்சிக்கு சென்று அலங்கரித்தது.

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் சிரேஸ்ட மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஞ◌ாயிற்றுக்கிழமை மாலை இந்துக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று நிறைவுற்ற பினனர் வெற்றிக் களிபபுடன் காணப்படுகினறார்கள் இங்கு அதிபரும் ஸ்தாபகருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ,அவரது பாரியார் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியோர்