வேலணைமத்தியகல்லூரி பழையமாணவர்சங்கம்-கனடா வருடாந்தப் பொதுக்கூட்டம்-2018

வேலணை மத்தியகல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 2:00 மணிவரை 3600 Kingston Rd, Scarborough, இல் அமைந்துள்ள மண்டபத்தில்; நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெறவுள்ளது. மேலும் அண்மையில் தாயகத்திலிருந்து வருகைதந்திருக்கும் சரவணையைச் சேர்ந்த கல்லூரியின் பழையமாணவரும் முன்னாள் ஆசிரியருமானதிருகெங்காதரம்பிள்ளைதனபாலன் (அப்புமாஸ்ரர்) அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கதுடன் மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தொடர்புகட்கு:செழியன் (416-949-7795) சிவா (416-562-4141) மேகவர்ணன் (647-229-4955)