- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் உறுதியளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய
வடக்கில் சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக கரும்புலிகள் தினம் அனு~;டிக்கப் பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அப்பகுதியில் சில வடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதில குழுக்கள் இணைந்து அச ம்பாவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறுகின்றார். இந்த சமயத்தில் அங்குள்ள இராணுவத்தினரால், பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடிய வில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என விமல் கேள்வி எழுப்பினார். இதற்கு வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் கருத்துக் கூறுவார், அங்கு சட்டம் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.