- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது
வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார்.
பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.