யோகநாதன் சிறிகாந்தன் (ஜொகான்)

மரண அறிவித்தல்

தாயின் மடியில்: 05-11-1986 - ஆண்டவன் அடியில்: 14-05-2017

விவேகானந்தமேடு கொழும்பு 13 ஐ பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபறோவை வதிவிடமாகவும் கொண்ட ஜொகான் என்று அழைக்கப்படும் யோகநாதன் சிறிகாந்தன் அவர்கள் 14-05-2017 (ஞாயிற்றுக்கிழமை) அகால மரணமானார்.


அன்னார் புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்;சென்ற திரு லட்சுமணப்பிள்ளை சிறி;காந்தன் (ஆ.டு ஊழஅpயலெ உரிமையாளர்), திருமதி நாகேஸ்வரி சிறிகாந்தன் (ஜீவா - கனடா)ஆகியோரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான திரு லட்சுமணப்பிள்ளை, திருமதி பொன்னம்மா, திரு மயில்வாகனம் மற்றும் திருமதி, ராNஐஸ்வரி (சுவீஸ்) ஆகி;யோரின் அன்புப் பேரனும், தினேஸ் (கனடா), சதீஸ் (கனடா), ரஜீவ் (இலங்கை), சாலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ரவிமோகன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும், திரு ஜெயானந்தன் ரூ வாசுகி (சுவீஸ்), மகாலிங்கம் ரூ ஜானகி (கனடா), கீர்த்திகுமார் ரூ வாணி (கனடா), வைத்தியர் தியாகராஜா ரூ கல்யாணி (இங்கிலாந்து), பிராந்தகன் ரூ உசா (கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ் சென்றவர்களான சிறீனிவாசன் ரூ சிறீதரன் மற்றும், இலங்கையில் வசிப்பவர்களான ஜெயசிறி, சுதா, நல்லதம்பி ரூ ஹெலன் ஆகியோரின் பெறாமகனுமாவார். அன்னாரின் திருவுடல் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5:00 மணி முதல் பிற்பகல் 9;:00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு 22-05-2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 9:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 12492 Woodbine Avenue, Gormley இல் அமைந்துள்ள Highland Hills Crematorium ற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
-தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

416 290 0955
647 708 6694
647 328 5954