- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் புற்றுநோயால் காலமானார்
முன்னணி நிறுவனமான மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் தலைமை இடம் உள்ளது உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது.
இதனை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர். இந்நிலையில் பவுல் ஜி ஆலன் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று .சிகிச்சை பலனின்றி இறந்தார்.