மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம் எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

பிஷ்ணுபூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. சௌமித்ரா கான் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். பிராமண பண்டிதர்கள் மேற்கொண்ட சடங்கின் போது முஸ்லிம் எம்.பி. ​​கான் மொட்டையடித்து ஹோமம் செய்து குடும்பத்துடன் பிரதித்தார்.

ஸ்ரீ கான் காவி உடையணிந்து அணிந்து சடங்கு செய்தார். விழா முடிந்த உடனேயே, அடுத்த ஆண்டு காவி ஆடைகளை மட்டுமே அணிவேன் என்று அறிவித்தார் – “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி அரசை எதிர்த்து மக்கள் வாக்களித்து தூக்கியெறியும்வரை காவி உடை மட்டுமே அனிவேன் ” என்று பகிரங்க பிரகடனம் செய்தார்.

இன்று கான் காட்டிய வழியில் மேலும் பல முஸ்லிம்கல் மேற்கு வங்கத்தில் தாய் மதம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் மேற்கு வாங்க முதல்வர் ஸ்ரீ மம்தா பனர்ஜீயின் மனதில் கிளி ஏற்படுத்துமென்பதில் சற்றும் ஐயமில்லை !!