- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று
மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மே 9 ஆம் தேதி வெளியிடப்ப அறிவிப்பு பிரசுரத்தில் ‘லோப்லாஸ்’ தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக “எங்கள் கிருமிநாசினி நெறிமுறைகள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளுக்கு மேல்” மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் நிர்வாகம் கூறியுள்ளது.
டுபோன்ட் மற்றும் கிறிஸ்டி கடைகல் சனிக்கிழமை காலை மேற்கொண்டும் “முழுமையான (ஒரே இரவில்) சுத்தம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.