மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்

மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்த ஆர்.விமலா ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையின் டீன் நாராயணபாபு, கூடுதல் பொறுப்பாக டிஎம்இ பொறுப்பை வகித்து வந்தார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.