- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் வருகிறது !!
மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளோம். இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இச்சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையைத் தொடங்விட்டோம், விரைவில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்.
“வெளிநாட்டு பட்டாசுகளுக்கு பதிலாக நமது நாட்டில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே விற்கவும் பயன்படுத்தவும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தெய்வங்கள் அல்லது தெய்வங்களின் படங்களுடன் பட்டாசுகளை விற்பவர் அல்லது பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மக்கள் வேறு யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.