மக்கள் துயர் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஈவிகேஎஸ்

மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

எப்போது கேட்டாலும், எதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்தைவிட நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். மக்களின் துயரத்தைப் போக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.