திரு பொன்னையா லோகேஸ்வரன் Double Demo

மரண அறிவித்தல்

(சங்கானை)
தோற்றம் : 20 ஓகஸ்ட் 1954 — மறைவு : 4 செப்ரெம்பர் 2016
யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா லோகேஸ்வரன் அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வரதராஜா, இராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகன்யா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும், கோகுலன், கௌசிகா, அசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாஜினி(கனடா), ராஜினி(லண்டன்), கௌரீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நகுலேஸ்வரன்(கனடா), சக்திசடாச்சரம்(லண்டன்), லலிதா(பிரான்ஸ்), ஜெகதீபா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(இலங்கை), அனுஷா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), வாசுகி(பிரான்ஸ்), சந்திரபவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
தாய், மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/09/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/09/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சுகன்யா(சுகந்தி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33140359533
கௌரீஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33149760850
செல்லிடப்பேசி: +33652232493
சுபாஜினி — கனடா
தொலைபேசி: +14167442330
பவான் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635367065