- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பொது மேடையில் கீர்த்தி சுரேஷை கலாய்த்து தள்ளிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் யார் மாட்டினாலும் கலாய்த்து எடுத்துவிடுவார். அந்த வகையில் அவர் படத்தின் ஹீரோயினை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?, அவரும் இவரிடம் சிக்கிவிட்டார்.
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு கேம் ஷோவில் ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டுள்ளார். அதில் ஒரு உதவிக்காக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர் கீர்த்தி நன்றாக விளையாடுகிறார் என கூற, சிவகார்த்திகேயன் ‘அந்த பொண்ணு நல்லா விளையாட்றதே ஆச்சரியம் தான் சார்’ என கூறி கலாய்த்துவிட்டார்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து பல கவுண்டர் டயாலக்குகளால் அவரை கலாய்த்து தள்ளி விட்டார்.