பிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பாரதத்தின் பிரதான கோயில்களில் ஒன்றும் பூமியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதலாவதுமான இத்திருக்கோவில் இந்த பூமியில் எத்தனை நாட்களாக உள்ளது? ஆரந்தனை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதருடன் பிரணவ விமானம் பிரம்மலோக்கிலிருந்து வந்ததா? இத்திருக்கோவில் முதன்முதலில் அயோத்தியில் இருந்ததா? ஸ்ரீரங்கம் எங்கே உள்ளது? ஸ்ரீரங்கநாதரின் கோயில் எப்படி இங்கே வந்தது? இந்த கோவிலை கட்டியவர் யார்? இந்த கோயிலுக்கும், இலங்கைக்கும் என்ன தொடர்பு? ஸ்ரீரங்கம் கோவில்பற்றிய இந்த சீரிஸின் பகுதி 1 வீடியோவில் வரலாறு மற்றும் ஸ்தல புரானம் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த வீடியோவைக் கிளிக் செய்து, நாம் அனைவரும் இந்த கோவிலுக்கு ஏன் வாழ்நாளில் குறைந்தபட்சம் வருகைதர வேண்டும் என்பதையும், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அறியுங்கள். இந்த வீடியோவை அன்பருடனும், நண்பருடனும் பகிர்ந்து பாக்கியமாடையுங்கள்.

தினமும் ஒரு தர்ம செய்தி பெற, உங்கள் பெயர் மற்றும் இருப்பிடத்துடன் +1 647 964 4790 க்கு ஒரு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் மொபைலிலிருந்து சனாதன தர்மத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். வாழ்க வளமுடன் !! ரங்கா ரங்கா !!