பிரம்மஸ்ரீ. விஸ்வநாதசர்மா முத்துலிங்கசர்மா

மூன்றாம் ஆண்டு நினைவசஞ்சலி

தோற்றம்: 30-10-1936 மறைவு: 13-01-2014
முன்னாள் கொழும்பு துறைமுக அதிகாரசபை, CANADA POST ஆகியவற்றின் உத்தியோகத்தர்)
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானறையும் தெய்வத்துள் வைக்கப்படும் மண்ணலகை விட்டுப் பிரிந்தாலும் காலங்கள் பல கடந்து சென்றாலும் கொண்ட கோலங்கள் நிலைமாறிப் போனாலும் காலத்தால் அழியாதது உங்கள் ஞாபகங்கள் பிநப்போடு இறப்பு இணைந்தது எனினும் உங்கள் இழப்பை நெஞ்சம் ஏற்பதில்லை என்றும் உங்கள் நினைவுககோடு உங்கள் பாதக்கமலங்களை பூஜித்து நிற்ப்போம்...
என்றும் உங்கள் நினைவுகளோடு மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

1(613) 686-1220