- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக விலக்கப்பட்டார்
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகம் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
அரசியல் அமைப்பில் ஜனாதிபக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் இன்று முதல் நீக்கப்படுகிறார் என அறிவித்துள்ளது.