- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா
சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், பொது ஜன முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சஜித் பிரேமதேசா தோல்வி அடைந்ததும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த நிலையில், இலங்கை பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.