- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர்பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்தொடர்புடைய நபர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொராக்கோவை சேர்ந்த 24 வயதான Redouane S என்றநபரே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிஸில் பயங்கர தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்அமைப்பின் செல் உறுப்பினராக Redouane செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அக்டேபார் 2014 மற்றும் 2015ம் ஆரம்பத்தில் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஐ.எஸ்அமைப்பினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்த Redouane குடியிருப்பு வாடகைக்குஅமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2015 ஜனவரி 15ம் திகதி பெல்ஜியத்தில் பாரிஸ் தாக்குதலின் முக்கியகுற்றவாளியான Abdelhamid Abaaoud உட்பட மற்ற ஐ.எஸ் செல் உறுப்பினர்கள் சந்திப்புகுறித்த தகவல்கள் Redouaneக்கு தெரியும்.
மே 2015 ஜேர்மனிக்கு திரும்பிய பிறகும் Redouane, Abaaoud தலைமையிலான குழுவுடன்தொடர்பில் இருந்தது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.