- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி
பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி உங்கள் சொந்த சுற்றுச்சூழல் நட்பு கணேஷாவை உருவாக்குவதற்கான முறையை படிப்படியாக செய்து காட்டுகிறார்.
பசுமை விநாயகர் போட்டியில் வெற்றிபெற சொந்த விநாயகரை உருவாக்கும் வீடியோவைக் கிளிக் செய்க…பார்க்க… வெல்க …பகிர்க
இந்த வீடியோக்களைப் பார்த்த பிறகு நீங்கள் இன்னும் உங்கள் சொந்த விநாயகரைச் செய்து எளிதாக போட்டியில் பங்கேற்கலாம். இந்த கணேஷ் சதுர்த்தியில் நீங்கள் உங்களின் சிறந்த குடும்ப நேரத்தை உங்களின் குழந்தைகளுடன் பகிர்ந்து போட்டியில் பங்கேற்கலாம். இந்த லிங்கை https://bharatmarg.com/green-ganesha-competition-for-ganesh-chaturthi/ கிளிக் செய்து கட் ஆப் நாள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன் நீங்கள் செய்த விநாயகரின் போட்டோ / வீடியோ வை சமர்ப்பித்து வெற்றி பெறலாம்.
தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஜெய் கணேசா